பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை காலதாமதம் ஆக ஜெயலலிதா நழுவவிட்டது காரணம் என திருமாவளவன் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், 2014 பிப்ரவரி 18ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை சதாசிவம் பேரறிவாளன், முருகன் சார்ந்த 18 பேரின் மரண தண்டனையை குறைத்து, ஆயுள் தண்டனையாக குறைக்கின்றார்கள். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் அடுத்த நாளே […]
