ஓமன் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஓமன் சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 778 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
