இன்றைய உலகில் இன்டர்நெட்டின் தேவை பொதுமக்களுக்கு அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இன்டர்நெட் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற அளவிற்கு உலகம் டிஜிட்டல் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. இன்டர்நெட்டில் 2ஜி, 3ஜி, 4ஜி தற்போது 5ஜி என அதிவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் Alience for telecommunication industry solution (AITS) என்ற நிறுவனத்துடன் இணைந்து 6 ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி Charter, […]
