தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் கூட்டம் கூடாமல் இருக்க சுழற்சி முறையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற இன்று முதல் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 4-ஆம் தேதி […]
