கனடாவில் பெண் ஒருவர் ஆண் போன்று நடித்து இணையதளத்தில் பெண்கள் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் வசிக்கும் 69 வயது பெண் Aleth Duell-ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஆண் போன்று நடித்து, டேட்டிங் இணையதளங்களில் பல பெண்களுடன் அறிமுகமாகியிருக்கிறார். அவர்களுடன் நெருக்கமாக பழகி காதல் வலையில் சிக்க வைத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்திருக்கிறார். இவ்வாறு, பெண்கள் பலரை ஏமாற்றி வலைதளங்களின் மூலம் அதிகமான பண […]
