ஈரானில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி உள்ளிட்ட 20 மாகாணங்களில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளத்தினால் சூழ்ந்து பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் […]
