இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் திரௌபதி முர்மு தலைமையில் 68 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரௌபதி முர்முவிடமிருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் மண்டேலா திரைப்படத்திற்காக விருது பெற்றுக் கொண்டார். இது குறித்து […]
