காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை வீதிகளை மீறிய 679 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிகொண்டு சென்ற 49 பேர் மீது, குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற ஒருவர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்ற 7 பேர் […]
