ரஷ்யா அரசாங்கம் 6700 மைல்கள் செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை நிறுவவுள்ளது. ரஷ்யா சுமார் 6700 மைல்கள் தூரம் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமான ஏவுகணை RS-28 sarmat doomsday ஐ சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 16 warhead களை சுமந்துகொண்டு ஒரு மணி நேரத்திற்கு 15000 மைல் வேகத்துடன் செல்லக் கூடிய இந்த ஏவுகணை மூலம் உலகின் எந்த ராணுவத்தையும் சமாளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இதனை ஏவினால் […]
