காரைக்காலில் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை ரக மீன் ரூபாய் 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் ஒரு மீனவர் ஆவார் இவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10 பேருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் வலையை இழுக்க முடியாத அளவுக்கு கனமாக ஏதோ இழுப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 16 மீனவர்களும் ஒருவழியாக சிரமப்பட்டு […]
