நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 900 காலியிடங்களும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 622 இடங்களும் காலியாக உள்ளது.போதிய நீதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த […]
