இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53,370 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,14,682 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 70,160,46 பேர் […]
