அமெரிக்காவில் வெங்காயத்தில் இருந்து கொடியவகை வைரஸ் தாக்கியதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்னர். அமெரிக்காவின் 37 மாகாணங்களில் சுமார் 650 பேர் புதியவகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றுக்கு salmonella என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மெக்சிகோ நாட்டின் சிவாவா என்னும் நகரத்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் மூலம் தான் கொடியவகை வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட வெங்காயங்களை மக்கள் […]
