Categories
உலக செய்திகள்

“பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தயாராக இல்லாத மாநிலங்கள்!”.. சுவிட்சர்லாந்தில் எழுந்த விமர்சனம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டின் மாநில அதிகாரிகள் 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தயார் நிலையில் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சுவிஸர்லாந்தில், 65 வயதுக்கு அதிகமான நபர்களுக்கும், தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நாட்டில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எப்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்? என்பது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்கள் அடுத்த வருடம் வரை 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மூன்றாம் […]

Categories

Tech |