நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது மிகக் குறைவான வயது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதிபதி என். வி. ரமணா. இவர் வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். தற்போது இவருடைய 65 வயதில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 65 வயதில் நீதிபதிகள் ஓய்வு பெறுவது தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். இது […]
