ஒடிசாவை சேர்ந்த 64 வயதான வங்கி ஊழியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ஒடிசா பர்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன்(62) என்பவர் வங்கி ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்துவந்துள்ளது. இன்டர்மீடியட் வகுப்பு முடித்து தேர்வு எழுதிய போது மருத்துவத்தில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனை அடுத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிஎஸ்சி படிப்பில் இணைந்து விட்டார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் என […]
