அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலச் செயல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் […]
