குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அதிக அளவிலான வைரக்கற்களை வைத்து மோதிரம் ஒன்றை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரெனானி என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரீஷ் பன்சால். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூரத்தில் நகை வடிவமைப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கும் போதே உலக சாதனை படைக்க விரும்பியுள்ளார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் வைத்துத்தான் இந்த உலக சாதனையை படைக்க வேண்டும் என்பதே இவரின் […]
