குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதாகும் கல்யாண்குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் செய்து […]
