Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து…. 63 பணியாளர்கள் உயிரிழப்பு…!!!

பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி  நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 55 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சுரங்கத்தில் அதிகமான வெடிபொருள்கள் இருந்தது தான் விபத்து ஏற்பட காரணம் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கொடூர விபத்து!”.. நேருக்கு நேர் மோதிய விரைவு ரயில்கள்.. 63 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலானது, சர்கோதாவிற்கு, கராச்சியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தடம்புரண்டதில், எதிரில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியதில் இக்கொடூர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் பிறந்த குழந்தை மற்றும் 81 வயது மூதாட்டி உட்பட சுமார் 63 நபர்கள் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 51 நபர்களின் பெயர்கள் […]

Categories

Tech |