கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் புதுவையை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பரமசிவம். தனது 62 வயதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில உள்ள பரமசிவத்தின் கல்வி மீதுள்ள காதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. எந்த சாதனைக்கும் வயது ஒரு பொருட்டே அல்ல. வயதும் முதுமையும் உடலுக்குத் தானே தவிர, அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை என்பதை இன்று பல முதியவர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் […]
