ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயிக் புகேலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எல் சால்வடார் நாட்டில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில் ரவுடி கும்பல்களை கட்டுப்படுத்த அவசரநிலை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் ஒரே நாளில் பொதுமக்களில் 62 பேர் இந்த கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அவசர நிலையை அறிவித்த அந்நாட்டு அதிபர் நயிப் புகேலே அரசு 16 ஆயிரத்துக்கும் அதிகமான […]
