பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் ஹீரோவாக உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 3-ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் சுமார் 900 தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி […]
