இந்திய ரயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தையும் நவீன முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக இலவசமாக வைபை எனப்படும் இணைய வசதி சேவைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு மும்பை ரயில் நிலையத்தில் இந்த இணைய வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டத்தில் 6000 ரயில் நிலையங்களில் […]
