தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 6000கோடி அளவுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடியை பேரவையில் முதலமைச்சர் […]
