Categories
உலக செய்திகள்

“என்னை வேற்றுகிரகவாசி போல் பார்த்தார்கள்”…. டாட்டூ என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்த மாடல் அழகியின் சோக பதிவு….!!

தனது உடலில் 600 டாட்டூக்களை குத்திய மாடல் அழகியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு 26 வயதுடைய ஆம்பர் லுக் என்ற டாட்டூ மாடல் அழகி ஷாப்பிங் சென்றுள்ளார். இந்த அழகி உடல் முழுக்க டாட்டூ வரைந்திருந்ததால் அவரது தோற்றத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வெறுத்துப் பார்த்தனர். மேலும் சிலர் அவரை கேவலமாக பேசியும் சைகைகளையும் காட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த டாட்டூ மாடல் அழகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories

Tech |