நைஜீரியாவை சேர்ந்த ஹாரிஸ் என்ற சமையல்காரர் 60 மணி நேரம் கடலில் உயிர் வாழ்ந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு கப்பல் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் இருந்து ஹாரிஸ் மட்டும் தப்பி விடுகிறார். அது எப்படி என்றால் அவர் இருந்த இடத்தில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும் சுவாசிக்க ஏதுவாக அவருக்கு காற்றும் கிடைத்திருக்கிறது. அந்தக் கப்பலில் உள்ள அனைவரும் இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் மீட்பு […]
