இங்கிலாந்தில் பெண் ஒருவர் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வேனை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த சிமியோன் ஹாட்டன் மற்றும் பார்ட்னர் லியாம் ரட்ஸ் இருவரும் செஸ்டர் நகருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களின் காரை சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு வேன் கடந்து சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிமியோன் ஹாட்டன் அந்த வேனைப் பின்தொடர்ந்து சென்று தன் போனில் […]
