60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டிகா மாவட்டம் ஹூர்டாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் 60 வயதான பெண் பணியாற்றி வருகிறார். அப்போது ஹோட்டலுக்குள் தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்ட 20 வயதான திகேஷ்வர் ஹஜம் என்ற இளைஞன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]
