கிரேக்க நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். கிரேக்க நாட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால், ஒவ்வொரு மாதமும் அவர்கள் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, அந்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. நாட்டின் பிரதமர் Kyriakos Mitsotakis கூறுகையில், […]
