சட்டவிரோதமாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் சாலையில் நேற்று 60 மூட்டை ரேஷன் அரிசியை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது லாரியின் டயர் திடீரென வெடித்தது . இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
