கணவரின் கனவில் தோன்றிய எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லயன் டாலர் பரிசு விழுந்துள்ளது. 1980-ஆம் ஆண்டு Deng Pravatoudom என்ற பெண் லாவோஸிலிருந்து இருந்து கனடாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து உள்ளார்.பல ஆண்டுகளாக Deng Pravatoudom அவரது கணவரும் தனது குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இதற்கிடையில் 20 வருடங்களுக்கு முன்பு Pravatoudom-ன் கணவரின் கனவில் அடிக்கடி ஒரு லாட்டரி எண் தோன்றியுள்ளது. தனது கனவில் வந்த எண்ணை அவர் Pravatoudom கூறியுள்ளார். […]
