ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அகிம்சாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்துக்குமார்- கார்த்திகா. முத்துக்குமார் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கார்த்திகா கணினி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தம்பதியினர் இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற பின்பு வீட்டின் பூட்டை […]
