இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததுள்ளது. இந்த செல்போன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரமும் செல்போனை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய புகைப்படத்தை பதிவிடுது, ரீல்ஸ் வீடியோ போடுவது என்று ஆபத்தை உணராமல் செயல்படுகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் மீனாட்சி தம்பதியினரின் 16 வயது மகள் சதீஷ்குமார் என்ற […]
