பிரசவத்தின் போது குழந்தை இறந்தாலும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்து இறந்து போனால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில் மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறந்து இறந்தாலோ அல்லது பிறந்த பின் சிறிது நாட்கள் […]
