Categories
உலக செய்திகள்

“இந்தியன் பாஸ்போர்ட்” விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்லலாம்….? தரவரிசை பட்டியல் வெளியீடு….!!!

உலக நாடுகளிலுள்ள மக்கள் சுற்றுலா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. இதனுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்வதற்கு விசாவும் தேவை. இந்நிலையில் ஒரு நாட்டிலிருந்து விசா இல்லாமல் ஒரு சுற்றுலா பயணியால் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கணக்கில் கொண்டு உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பாஸ்போர்ட் தரவரிசை […]

Categories

Tech |