ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் 60 க்கும் அதிகமான டால்பின்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா கடற்கரையில் சமீப நாட்களில் 60 ற்கும் அதிகமான டால்பின்கள் உயிரிழந்துள்ளது. இக்கடற்கரையில் உயிரிழந்த டால்பின்கள் கரை ஒதுங்கி இருப்பதாக நாட்டினுடைய சுற்றுச்சூழலின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் உயிரினங்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. கானா மீன்வள ஆணையத்தினுடைய நிர்வாக இயக்குனரான மைக்கேல் ஆர்தர் டாட்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடலினுடைய நிறமும் வெப்பமும் சாதாரணமான […]
