ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கரசங்கால் பெரியார் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகை 6 நபர்கள் சேர்ந்து கல், கம்பு மற்றும் ஹெல்மெட்டுகளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கார்த்திக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் விக்கி, கோபி ஆகிய 2 பேரை […]
