ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணியில் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி […]
