மூதாட்டியை ஏமாற்றி 6 1/2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் காட்டு சித்தாமூரில் வசித்து வருபவர் 80 வயதுடைய சொர்ணம்மாள். இவருடைய மகன் 50 வயதுடைய அச்சுதன். இவர் திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் காலை அச்சுதன் மாடு மேய்க்க சென்றுள்ளார். சொர்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சொர்ணம்மாளிடம் 40 வயதுள்ள ஒரு நபர் வந்து உங்களது நிலத்திற்குப் […]
