புதிய கொரோனா வைரசுக்கு 6 வாரங்களில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலானது உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் புதிய உச்சத்தில் இருந்து வருகிற சூழலில் புதிதாக ஒரு புதிய வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது முந்தைய வைரஸை விட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி உள்ளது என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து பல நாடுகளிலும் ஊரடங்கு […]
