நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]
