கேரளா மாநிலத்தில் கோழிகூடு அருகிலுள்ள குமரமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது குழந்தை உடலில் தீக்காயங்களுடன் கடு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து குமாரமங்கலம் காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் மற்றும் குழந்தை நல அதிகாரிகள் உடனடியாக குழந்தையிடம் விசாரணை நடத்திபோது அந்த குழந்தையை தன் தாய் தன் உடலில் கரண்டியால் சூடு போட்டார் […]
