தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இடம்பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். தற்போது சோசியல் மீடியா, ட்ரெண்டிங் வீடியோ, புகைப்படங்கள் என்று 2021 ஆம் ஆண்டு மனதுக்கு நெருக்கமான பல விஷயங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. மேலும் லாக்டோன் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத மக்கள் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தனர். அந்தவகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான […]
