ஸ்பெயினில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரொ சான்செஸ் தெரிவித்துள்ளார். இரவு 11 […]
