தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை 6மாதத்திற்குள் செயல்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அனைத்துதுறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபின்பு பேசிய முதல்வர் ஸ்டாலின், நாம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டோம். அடுத்து நமக்கு இருப்பது 6மாதம் தான். ஏனென்றால் ஆறு மாதத்திற்கு பிறகு இன்னொரு நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த 6மாதத்திற்குள் நாம் செயல்படுத்தவேண்டிய அறிவிப்புகளை செயல்படுத்திட வேண்டுமெனில் வேகமாக, விவேகமாக நீங்கள் செயல்பட வேண்டும். நான் இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து […]
