தனியார் வங்கியில் சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் தீவு அமைந்துள்ளது. இங்குள்ள சானிச் நகரத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வழக்கம் போல் காலை நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வங்கியை […]
