தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் […]
