சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் புதிதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் மானாமதுரை பகுதியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த […]
