கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் மக்தூம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் காதர் என்ற மகன் உள்ளார். இவர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அப்துல் காதரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை […]
